பாரதிதாசன் பல்கலைக்கழகம்

img

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு  

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.